Sathankulam Incident : கிரிக்கெட் வீரர் Harbhajan Singh காட்டம் | Tweet In Tamil

2020-06-27 5,336

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.

harbhajan singh tweet:

அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம்.இனத்துக்காக, மதத்துக்காக,நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்.கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே

#JusticeforJayarajAndFenix
#HarbhajanSingh

Sathankulam custodial de@ths rock in Tamil Nadu, JusticeForJayarajAndFenix trends on Twitter

Videos similaires